kerala கேரளாவில் புதிய கிட் கண்டுபிடிப்பு.... 10 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை நமது நிருபர் ஏப்ரல் 17, 2020 ப்ளோரசன்ஸில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் இயந்திரத்திலிருந்தே ஆய்வு முடிவை தெரிந்துகொள்ளலாம்....